menu-icon menu-icon
சீரான மார்க்கம
01

இஸ்லாம் என்ற ஒன்றே அல்லாஹ்விடமிருந்து கிடைக்கப்பெற்ற மார்க்கமாகும். இதுவே உலகில் தோன்றிய முதல் மனிதர்தொடக்கும் உலகில்தோன்ற இருக்கும் இறுதி மனிதர் வரை அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய சீரான மார்க்கமாகும். அல்லாஹ் கூறுகிறான் : “நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்”

(அல்குர்ஆன் 03:19)
 

“நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்;”

(அல்குர்ஆன் 05:44)
 
02

ஏகத்துவத்தின் மூலம் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு, அடிபணிதல், வணக்க வழிபாடுகளின் மூலம் அவனை நெருங்குதல், இணைவைப்பை விட்டும் நீங்கியிருத்தல் போன்றன இஸ்லாம் என்ற சொல்லுக்கான பொதுவான கண்ணோட்டமாக இருக்கின்றன

முஹம்மத்  அவர்களின் வருகைக்குப் பின் இஸ்லாம் என்பது பிரத்தியேகமான கண்ணோட்டத்தில் நோக்கப்படுகிறது. அல்லாஹ் அவருக்கு வழங்கிய நேரான வழியை மக்கள் மத்தியில் பரவச் செய்து, அதனைப் பின்பற்றும் மக்களே முஸ்லிம்கள் என அறிவித்தமை இம்மார்க்கத்தின் பிரத்தியேகத் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. இதற்கு முன்னால் இஸ்லாம் என அல்லாஹ்வால் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட செய்திகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, இறுதியாக வழங்கப்பட்ட இம் மார்க்கமே அனைவருக்குமான பொது மார்க்கமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அல்லாஹ் கூறுகிறான் : “இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.”

(அல்குர்ஆன் 03:85).
 

நபி  அவர்கள் கூறினார்கள்: “முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, இச்சமூகத்தில் யூதர்களோ, கிறிஸ்தவர்களோ நான் சொல்வதைக் கேட்காமல், நான் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை விசுவாசம் கொள்ளாமல் மரணித்தால் அவர் நரகவாசிகயாக மாறிவிடுவார்” .

(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா )
 

2 Related by Muslim, 8.

இவ்வாறு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட மார்க்கத்தை பின்பற்றுபவர்களுக்கு முஸ்லிம்கள் என அவன் பெயர் சூட்டியுள்ளான், அல்லாஹ் கூறுகிறான், “இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்.”

(அல்குர்ஆன் 22:78).
 

எனினும் படைப்பினங்கள் தமக்கு மத்தியில் கருத்துவேற்றுமைப்பட்டு, பிரிந்து செல்வார்கள் என்ற அல்லாஹ்வின் நியதிக்கமைய பிரிவினைகள் தோற்றம்பெற்றதால் வெற்றிபெற்ற கூட்டமாக அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினர் பிரகடனப்படுத்தப்பட்டார்கள். நபி  அவர்கள் கூறினார்கள்: “அறிந்துகொள்ளுங்கள், உங்களுக்கு முன்சென்ற வேதக்காரர்கள் எழுபத்தி இரண்டு பிரிவினர்களாகப் பிரிந்தார்கள். இந்த (எனது) சமூகம் எழுபத்தி மூன்று பிரிவினர்களாகப் பிரிவார்கள். அதில் எழுபத்தி இரண்டு கூட்டத்தினர் நரகில் நுழைவர். ஒரு கூட்டத்தினரே சுவனத்தில் நுழைவார்கள். அவர்களதான் நானும் என்னுடை ய தோழ ர்களும் கடைபிடி க்கும் வழியைப் பின் தொட ர ்பவர்கள்”

(அறிவிப்ப வ ர்: முஆவி யா இப்னு )
 

இந ்த அஹ்லு ஸ் ஸுன்னாக ்கள் அ ல் கு ர்ஆ னையும், ச ரி ய ா ன ந பிமொழிகளின் அடிப்படையி ல் அமை ந ்த ஸுன்னாவையும் எ வ்வித மனோ இச்சைகளு க்கும், சு ய கருத்துக ்க ளு க்கும், ப குத்தறிவு வாதத்தி ற்கும், புதிதாக உருவாக்கிக ் க ொள்ளும் மனோசு பாவத்தி ற்கும் உட்படாம ல் ஸஹா பாக ்களும், தாபியீன்களும், த பஉத் தாபியீன்களும் விள ங் கி க் கொ ண ்ட விதத்தி ல் விள ங்கி, ச ெ ய ற ்ப டு பவர்கள். இவர்கள் ஸ்தாப கரோ, தலை வரோ, கருத்தியல் நிபு னத்துவமோ அற்ற மு ற்றிலும் அ ல் கு ர்ஆன், ஸுன்னாவை மாத்திரமே அடிப்படை யாக க் கொ ண ்ட பிரிவினர் ஆவார்கள்.

இவர்கள் பற்றி நபி  அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டா ர்கள் : “என் சமுதா யத்தி ன ரி ல் ஒரு குழுவினர் அல் லாஹ்வின் கட்டளையைச் ச ெ ய ல ்படுத்தி ய வண்ணமே இருப்பா ர்கள். அவர்க ளு க்கு இடைஞ்சல் ச ெய்பவர்கள் அவர்க ளு க்குத் தீ ங் கி ழைக ்க முடி யாது. அவர்களை எதிர்ப்பவர்களும் அவர்க ளு க்குத் தீ ங்கு ச ெய்யமுடி யாது. இறுதியி ல், அவர்கள் அதே நிலை யி ல் நீடித்திருக ்க, அல் லாஹ்வின் ஆணை (இறுதி நாள்) அவர்க ளி டம் வரும்.”

(அறிவிப்ப வ ர்: முஆவி யா இப்னு அபூ ஸுப்யான)
 
2 Related by Muslim, 8.

இ வ ர்கள் அனைத்திலும் நடுத்த ரத ்தைக் கையா ள்பவ ர்கள்:

அல் லாஹ்வின் பண்புகளை ஒப்புவமை ச ெய்யவோ, மறுத்திடவோ மாட்டா ர்கள

அல் லாஹ்வின் ச ெ ய ற்பாடுகளி ல் கத்ரிய்யாகளைய ோ, ஜ ப ரிய்யாக்களைய ோ ச ார்ந்திருக ்கமாட்டார்கள்.

ஈமா னை விள ங்குவதி ல் மு ர்ஜிஆக்களையும், வஈதிய்யாக்களையும் ச ார்ந்திருக ்கமாட்டா ர்கள

ஸஹா பாக ்கள் விடயத்தி ல் ஷீஆக்களையும், ஹவாரிஜ்களையும் ச ார்ந்திருக ்கமாட்டா ர்கள

seegogImg
70 Related by Muslim, 1851.

இத்தகைய வழிகெட்ட, மோசமா ன, மனித க் கை யூ ட ல ்கள் மூ லம் மாசு படிந ்த கொள்கை களை விட்டும் அஹ்லு ஸ் ஸுன்னா வல ்ஜமாஆ எனும் தலை வரோ, ஸ்தாப கரோ அற்ற இ க் கொள்கை யினர் பரிசுத்தமா னவர்கள். அல் லாஹ் இவர்க ளு க்கு சீரி ய அறிவைக் கொடுத்து, உள்ளத்தி ல் ஒளியை உதிக்கச்செய்து, சி ற ந ்த மக ்களாக இவர்களை ஆ க்கியிருப்பது இவர்களுக்கான அல் லாஹ்வின் அருள் கிடைக்கப்பெற் றுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகி றது.

அல் லாஹ் எம் அ னைவரையும் பொ ரு ந்திக ் கொண்டு, இஸ் லா மி ய கொள்கையை தூ ய வடிவி ல் அறி ந் துகொள்ள அருள் புரி ய வேண்டும். முஹம்மத்  அவர்க ளு க்கும், அவரது குடும்பத்தவர்கள், ந ண ்ப ர்கள், உ லக மு ஸ் லிம்கள் அ னைவரு க்கும் அல் லாஹ்வின் ச ாந்தியும், சமாதா னமும் உண்டாகட்டும்.